Panchayat concerned

img

பிளாஸ்டிக் ஒழிப்பில் அக்கறை காட்டும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் கொசு ஒழிப்பில் அக்கறை காட்டாதது ஏன்?

அவிநாயில் பிளாஸ்டிக் ஒழிப்பில் அக்கறை காட்டும் ஊராட்சி ஒன்றிய  நிர்வாகம் கொசு ஒழிப்பில் அக்கறை  காட்டாதது ஏன் என பொதுமக்கள் கேள்வி யெழுப்பி உள்ளனர். அவிநாசி ஒன்றியம், சேவூரில் வாரந் தோறும் திங்களன்று  சந்தை நடை பெறுவது வழக்கம்